கிளாமர் லுக்கில் நடிகை ராஷி கண்ணா.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்

கிளாமர் லுக்கில் நடிகை ராஷி கண்ணா.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்


இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே உடனடியாக கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது சிவப்பு மற்றும் கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்: 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *