காளிதாஸ் 2 பட நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்..

காளிதாஸ் 2 பட நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்..


க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் பாவ கதைகள், விடுதலை படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் தங்கை ஆவார்.

இதன்பின், நண்பன் ஒருவன் வந்த பிறகு, விடுதலை 2, ஹாட்ஸ்பாட் 2 ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்தன. நேற்று திரையரங்குகளில் வெளிவந்த காளிதாஸ் 2 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் பவானி ஸ்ரீ, தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *