கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் இன்ஸ்டா போட்டோஸ்…
சைத்ரா ரெட்டி
சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல்.
அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லா விஷயங்களையும் செய்யும் ஒரு பெண்ணாக வலம் வரும் கயலின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் சீரியலின் நாயகி சைத்ரா ரெட்டியின் சில டாப் இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.
