ஊட்டியில் சிவகார்த்திகேயன்.. மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள்

ஊட்டியில் சிவகார்த்திகேயன்.. மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள்


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது அவர் சேயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். முதல் schedule ஷூட்டிங் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்போது ஷூட்டிங்கில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஊட்டியில் சிவகார்த்திகேயன்.. மனைவி ஆர்த்தி உடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள் | Sivakarthikeyan And Aarthy New Photos From Ooty

புகைப்படங்கள்

குடும்பத்துடன் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது ஆர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். அது இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது. இதோ பாருங்க. 

GalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *