அழகிய சேலையில் நடிகை ராஷி கண்ணா.. அவரே வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அரண்மனை 3, 4 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து தர்மன் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவிற்காக அழகிய சேலையில் வந்திருந்தார் நடிகை ராஷி கண்ணா. அந்த சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






