ஆர்த்தி ரவி குடும்பத்தில் இணைந்த புதிய உறுப்பினர்.. அழகிய புகைப்படங்கள்

ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, அவ்வப்போது தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தங்களுடைய குடும்பத்தில் புதிதாக செல்ல பிராணி இணைந்துள்ளது என இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது இரு மகன்கள் மற்றும் செல்ல பிராணிகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *