சன் டிவியில் எல்லோருக்கும் நான்-வெஜ் விருந்து வைத்த அனிருத் – காவ்யா!
சன் டிவி நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிரீஸ் நாட்டில் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் திருமண வரவேற்பு சென்னையில் இருக்கும் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் அரசியல் பிரபலங்கள் தொடங்கி சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
விருந்து
இதனை தொடர்ந்து சன் டிவி அலுவலகத்தில் ஊழியர்கள் எல்லோருக்கும் நான் வெஜ் விருந்து கொடுத்து இருக்கின்றனர் அனிருத் – காவ்யா ஜோடி.
அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
