நடிகை பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வைரலாகும். இந்த நிலையில், தற்போது Stunning கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:
