ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா.. பெயர் சூட்டியாச்சு.. புகைப்படத்துடன் இதோ


Samantha blessed with baby boy: கர்ப்பமாக இருந்த சமந்தாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா



தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தார்.

இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்து வந்தார்.

ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா.. பெயர் சூட்டியாச்சு.. புகைப்படத்துடன் இதோ | Samantha Blessed With Baby Boy

ஆண் குழந்தைக்கு தாயான சமந்தா


கர்ப்பமாக இருக்கும் சமந்தாவால் படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் தனது celebrity master chef நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். ஆனால், 9-வது மாதம் ஆகும் நேரத்தில், நிகழ்ச்சிக்கு சிறிது நாள் இடைவேளை என கூறிவிட்டு, வெளியேறினார்.

ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா.. பெயர் சூட்டியாச்சு.. புகைப்படத்துடன் இதோ | Samantha Blessed With Baby Boy

இந்த நிலையில், சமந்தாவிற்கு நேற்று நவம்பர் 19-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். ராஜ், சமந்தா இருவரும் தங்களது மகனின் கையை பிடித்தபடி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், தங்கள் மகனுக்கு தேவ் நிடிமோரு என பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *