அனிருத் திருமணத்தில் டான்ஸ் ஆடிய சூப்பர்ஸ்டார் ரஜினி!
இசையமைப்பாளர் அனிருத் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை தான் அனிருத் காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
டான்ஸ்
அனிருத் திருமண நிகழ்ச்சியில் எல்லோருடன் சேர்ந்து ரஜினியும் டான்ஸ் ஆடி இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. மரணம் மாஸு மரணம் என அவரது பாட்டுக்கே ரஜினி ஆடியுள்ளார்.
Superstar #Rajinikanth steals the spotlight with his electrifying dance moves at #Anirudh & #KavyaMaran’s wedding! 🔥❤️🕺#AnirudhKavyaWedding #AnirudhRavichander pic.twitter.com/cloisdZ1I2
— Sundar Vijay (@ItsSundarVJ) November 11, 2026
