சீன் படத்தில் நஸ்லீன் முக்கியமான காட்சிகளை டெலிட் செய்தோம்


சீன்

சூர்யா நடிப்பில் மலையாள இயக்குனர் ஜீது மாதவன் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம் சீன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. எங்கு திரும்பினாலும் எல்லோரும் சீன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சீன் படத்தில் நஸ்லீன் முக்கியமான காட்சிகளை டெலிட் செய்தோம் - ஜீது மாதவன் | Jithu Madhavan About Scene Movie Deleted Scenes

அதிலும் தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக தான் வந்துகொண்டு இருக்கிறது.

டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் 



இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஜீது மாதவன் நம் சினி உலகம் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பாக நஸ்லீன் கதாபாத்திரம் லாலிபாப் சாப்பிடுவது போல் இருக்கும்.

சீன் படத்தில் நஸ்லீன் முக்கியமான காட்சிகளை டெலிட் செய்தோம் - ஜீது மாதவன் | Jithu Madhavan About Scene Movie Deleted Scenes



அவர் செய்யும் ஒவ்வொரு சமபவத்திற்கு பிறகும் ஒரு லாலிபாப் அந்த இடத்தில் விட்டு செல்வது போல் தான் காட்சிகளை எடுத்து இருந்தேன், அது அவரின் ஓவர் கான்ஃபிடன்ஸை காட்டுவது போல் இருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் இது வேண்டாம் என முடிவெடுத்து டெலிட் செய்துவிட்டேன் என ஜீது கூறியுள்ளார், அவரின் முழுபேட்டியை பார்க்க இதோ..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *