தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ ரஜினிதான்


Rajinikanth 7 Industry hit Movies: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டான 7 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.



ஜெயிலர் 2



நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படையப்பா முதல் ஜெயிலர் 2 வரை.. தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ ரஜினிதான் | Rajinikanth Industry Hit Movies From 1999



11 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 715 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.

படையப்பா முதல் ஜெயிலர் 2 வரை.. தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ ரஜினிதான் | Rajinikanth Industry Hit Movies From 1999

இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள்



இந்த நிலையில், 1999-ஆம் ஆண்டிற்கு பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான 7 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



இதோ அந்த லிஸ்ட்:



  • படையப்பா – 1999


  • சந்திரமுகி – 2005

  • சிவாஜி – 2007


  • எந்திரன் – 2010


  • கபாலி – 2016


  • 2.0 – 2018


  • ஜெயிலர் 2 – 2026 

படையப்பா முதல் ஜெயிலர் 2 வரை.. தொடர்ந்து 7 இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ஒரே ஹீரோ ரஜினிதான் | Rajinikanth Industry Hit Movies From 1999


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *