அனிகா சுரேந்திரன் சேலையில் அழகிய புகைப்படங்கள்
குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகி தற்போது படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருப்பவர் அனிகா சுரேந்திரன்.
அவரது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகிறது.
தற்போது அனிகா ஹோம்லியாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..
