மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


Highest grossing Top 5 Mollywood movies of all time: மலையாள சினிமாவிலிருந்து வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.



மலையாளம்


கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒவ்வொரு திரையுலகிற்கும் தனித்துவம் உள்ளது. அப்படி ரசிகர்களின் நம்பிக்கையை கவர்ந்த சினிமா இண்டஸ்ட்ரிகளில் ஒன்று மோலிவுட்.

மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Top 5 Mollywood Movies



மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு, பிரமயுகம், த்ரிஷ்யம், லோகா, கும்பலங்கி நயிட்ஸ், பெத்தலகேம் குடும்ப யூனிட் என கதைக்கு முக்கியத்துவம் உள்ள பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள்.

மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Top 5 Mollywood Movies



ஒவ்வொரு திரையுலகிற்கும் மிக முக்கியமான விஷயம் பாக்ஸ் ஆபிஸ் வசூல். இந்த நிலையில், மலையாள திரையுலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


இதோ அந்த லிஸ்ட்:


  1. பெத்தலகேம் குடும்ப யூனிட் – ரூ. 335 கோடி

  2. லோகா – ரூ. 302 கோடி


  3. L2: எம்புரான் – ரூ. 268 கோடி

  4. திரிஷ்யம் 3 – ரூ. 247 கோடி

  5. மஞ்சுமல் பாய்ஸ் – ரூ. 242 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *