பாலிவுட் இளம் நடிகை சாரா அலிகானின் கலக்கல் போட்டோ ஷுட்
சாரா அலிகான்
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கம்.
அதிலும் பாலிவுட் சினிமாவில் இப்போது வலம் வரும் பாதி நடிகர்கள் பிரபலங்களின் வாரிசுகள். அப்படி பிரபல நடிகர் சயீப் அலிகானின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில் களமிறங்கியவர் தான் நடிகை சாரா அலிகான்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு படு குண்டாக இருந்தவர் இப்போது ஒல்லியாகி படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாவில் இன்று வெளியிட்டுள்ள கலக்கல் போட்டோஸ் பார்ப்போம்.
