கயல் சீரியல் ரசிகர்களுக்கு முடியும் நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி…


கயல் சீரியல்

கயல் சன் டிவி சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று.

சைத்ரா, சஞ்சீவ் நடிப்பில் லட்சக்கணக்கான மக்களின் பேவரட் சீரியலாக இருந்ததோட பல மாதங்கள் டி ஆர் பி-ல் நம்பர் 1-ல் இருந்த சீரியல், இந்த சீரியல் இன்னும் சில நாட்களிலேயே முடியும் நிலையில் இருக்க, ரசிகர்கள் அனைவரும் செம சோகத்தில் இருக்கின்றனர்.

கயல் சீரியல் ரசிகர்களுக்கு முடியும் நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி... | Good News For Sun Tv Kayal Serial Fans

கடைசி நாள் ஷுட்டிங் கூட முடிந்துவிட்டது, இந்த நிலையில் கயல் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அரை மணி நேரம் ஓடிய இந்த சீரியலை தற்போது ஒரு மணி நேரமாக மாற்றியுள்ளார்களாம், முடியும் நேரத்தில் ரசிகர்களுக்கு இது சின்ன சந்தோஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கயல் சீரியல் ரசிகர்களுக்கு முடியும் நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி... | Good News For Sun Tv Kayal Serial Fans


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *