ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டு பிரபலம் சொன்ன விமர்சனம்
ஜெயிலர் 2
ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.
இப்படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி ரூ 50 கோடிகளுக்கு மேலாக புக்கிங் நடந்துள்ளது, இதனால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.
எப்படியும் முதல் நாள் ரூ 100 கோடி க்ளப்பில் ஜெயிலர் 2 இணைந்துவிடும் என்று, அதே சமயம் விமர்சனம் பொறுத்து தான் தமிழ் சினிமா ரசிகர்கள் கனவான ரூ 1000 கோடி வசூல் வரும்.
அந்த வசூல் தற்போது வருமா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, இப்படத்தில் நடித்த Bjorn இருக்கு சைலண்ட் சம்பவம் என கூறியுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியாக கண்டிப்பாக ரூ 1000 கோடி க்ளப் உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர்.
I know something you don’t! 🤪 Silent sambavam irukku🤫😈 October 15th, you’ll know too! 💥 Super stoked to be a part of JAILER 2! Can’t wait for you guys to experience this one on the big screen. Total fun only! 🔥🍿 #Jailer2 #Rajinikanth #SuperstarRajinikanth #sunpictures https://t.co/B636oImJc5
— Bjorn Surrao (@Bjornsurrao) October 12, 2026
