ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ


Jailer 2 Rajinikanth remuneration and share: ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



ஜெயிலர் 2



2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக ஜெயிலர் 2 உள்ளது. தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் திரைப்படமாகவும் இதுவே அமையும் என்கிற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற 15-ஆம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



சம்பளம்


உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில், அப்படத்தில் வேலை பார்த்தவர்களின் சம்பள விவரங்கள் வெளிவரும். அந்த வகையில், ஜெயிலர் 2 படத்தின் கதாநாயகன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம்.. முழு விவரம் இதோ | Jailer 2 Rajinikanth Remuneration And Share

ஜெயிலர் 2 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 110 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பளத்தை தவிர்த்து லாபத்திலும் ரஜினிகாந்துக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டால், இப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் மொத்த வருமானம் சுமார் ரூ. 180 கோடி என கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *