பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்

bhattha movie 11 days worldwide collection: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெளிவந்த பத்தா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பத்தா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் பத்தா.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 11 Days Box Office Collection

இப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, சினி 1 ஸ்டூடியோ, A for Apple ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 11 Days Box Office Collection

இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், சாய், சஹஸ்ர ஸ்ரீ, சாண்டி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்

மக்கள் பாசிட்டிவான விமர்சனங்களை இப்படத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த 11 நாட்களில் உலகளவில் பத்தா திரைப்படம் ரூ. 34 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: பத்தா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் | Baththa Movie 11 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *