விஜய் சேதுபதிக்கு நோஸ்கட் கொடுத்தாரா டிடிஎப் வாசன்? வைரலாகும் பிக் பாஸ் வீடியோ


பிக் பாஸ் 10 சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் டிடிஎப் வாசன் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து இருந்தார்.

சமீபத்திய எபிசோடில் டிடிஎப் வாசன் மற்றும் விஜய் சேதுபதி இடையே நடந்த உரையாடல் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

விஜய் சேதுபதிக்கு நோஸ்கட் கொடுத்தாரா டிடிஎப் வாசன்? வைரலாகும் பிக் பாஸ் வீடியோ | Ttf Vasan Vs Vijay Sethupathi Bigg Boss Video

கேக்கல..


விஜய் சேதுபதி டிடிஎப் வாசனிடம் பிக் பாஸ் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பது பற்றி கேட்க, தனக்கு காது கேட்கவில்லை என சொல்லி டிடிஎப் வாசன் பதில் சொல்லி இருக்கிறார்.



அவர் விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்தும் வகையில் இப்படி செய்தாரா என நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரல் ஆக்கி இருக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *