வாரணம் ஆயிரம் நடிகை சமீராவை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க


நடிகை சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம் படம் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பின் அசல், வெடி, வேட்டை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்ட அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

சமீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *