தளபதி விஜய்யை சந்தித்த ராஷ்மிகா – விஜய் தேவர கொண்டா! ஒரே சந்திப்பில் நடந்த மாற்றம்
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவரை சினிமா துறையினர் மற்றும் நடிகர், நடிகைகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதை பார்க்க முடிந்தது.
பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் நேரில் சென்று விஜயை சந்தித்து இருந்தனர். தற்போது அந்த வரிசையில் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் தளபதி விஜய்யை சந்தித்து பேசி உள்ளனர்.
என்ன பேசினார்கள்
“தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான நேரத்தை செலவிட்டோம். ஒரு பிஸியான நாளிலும் எங்களை அன்போடு வரவேற்றார். வாழ்க்கை, வேலை மற்றும் இந்த உலகத்தைப் பற்றி பல விஷயங்களை எங்களுடன் பேசினார். அவருடன் ஒரே ஒரு சந்திப்பு.. அவரை எனது ஃபேவரைட் ஆக மாற்றிவிட்டது” என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
