அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா… சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் மீனா-முத்து கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான காட்சிகள் இடம்பெற்றன.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் மீனா-முத்து என்றாலே கோபப்படும் விஜயா அவர்கள் நல்ல செய்தி கூறியதும் நன்றாக இருங்கள் என்று ஆசீர்வதித்து அவர்களை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அந்த காட்சிகளை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் என்றே கூறலாம்.

எபிசோட்

இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் அம்மாவிடம் இந்த விஷயத்தை கூற வேண்டும் என சீதாவை அழைத்துக்கொண்டு அவரது புதிய வீட்டிற்கு செல்கிறார்.

அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா... சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ | Siragadikka Aasai 12Th To 18Th October 2026 Promo

முதலில் செக்யூரிட்டி நீங்கள் யார் என்று பல கேள்விகள் கேட்டு அதன்பின் சத்யா அம்மாவிடம் கேட்க அவர் வீட்டிற்கு செல்கிறார். அங்கிருந்த சிந்தாமணி, சத்யா அம்மாவிற்கு தெரியாமல் செக்யூரிடியிடம் இங்கே யாரும் இல்லை, வெளியே சென்றுள்ளார்கள் என சொல்லச் சொல்கிறார்.

அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா... சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ | Siragadikka Aasai 12Th To 18Th October 2026 Promo

அவரும் கீழே வந்து சீதா-முத்துவிடம் வீட்டில் யாரும் இல்லை என கூற முத்து அவர் கூறுவது பொய் என சீதாவிடம் கூறுகிறார்.
பின் இருவரும் வீட்டிற்கு செல்ல அவர்கள் பைக்கில் செல்லும் போது அருண் பார்த்துவிடுகிறார்.

அசிங்கமாக பேசிய அருண், தூக்கி போட்டு அடித்து வெளுத்த சீதா... சிறகடிக்க ஆசை அடிதடி புரொமோ | Siragadikka Aasai 12Th To 18Th October 2026 Promo

நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த சீதாவிடம், உன் மாமாவுடன் உன் அம்மாவை பார்க்க சென்றாயா அல்லது வேறு எங்கேயாவது சென்றாயா என கேட்கிறார், அடிக்கவும் செல்கிறார். உடனே சத்யா தான் கற்று வைத்திருந்த மொத்த வித்தையையும் இறக்கி அருணை தூக்கி போட்டு வெளுத்து வாங்குகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *