Industry Hit ஆன பெத்லகேம் குடும்ப யூனிட் இறுதி வசூல் இதுதான்…
பெத்லகேம் குடும்ப யூனிட்
மலையாள சினிமாவில் மட்டும் தான் ஒரு பீல்குட் படத்தை வைத்து இண்டஸ்ட்ரி ஹிட் கூட கொடுப்பார்கள்.
அந்த வகையில் கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படம் ரசிகர்களிடம் ஒரு கொண்டாட்டமாகவே மாறியது.
இந்நிலையில் இப்படம் முழுவதுமாகவே ஓடி முடிந்துவிட்டது,
இப்படம் உலகம் முழுவதும் ரூ 335 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக இறுதி பாக்ஸ் ஆபிஸ் தகவல் கிடைத்துள்ளது.
அதிலும் கேரளாவில் மட்டும் இப்படம் ரூ 156 கோடியும் வெளிநாடுகளில் ரூ 144 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ 35 கோடிகளும் முறையே வசூல் செய்து மலையாள சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.
