பாக்ஸ் ஆபிஸ்: ஜேசன் சஞ்சய் சிக்மா 8 நாட்களில் இவ்வளவு தான் வசூலா?


சிக்மா படம்

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது, சந்தீப் ஹீரோவாக நடித்தார்.

இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது, ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல விமர்சனம் இல்லாததால் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் கடுமையாக குறைய தொடங்கியது.

இந்நிலையில் படம் வெளியாகி 8 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது இப்படம் ரூ 12 கோடிகள் தான் உலகம் முழுவதும் வசூல் வந்திருக்கும் என தெரிகிறது, இதன் மூலம் கண்டிப்பாக இப்படம் படுதோல்வி தான் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *