மிரட்டலான ஜெயிலர் 2 ட்ரெய்லர் வெளியானது.. இதோ
நெல்சன் – ரஜினி கூட்டணியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
எஸ்ஜே சூர்யா, வித்யா பாலன் என பலர் மிரட்டலாக நடித்து இருக்கும் படத்தின் ட்ரைலர் இதோ பாருங்க.
ரஜினி ரசிகர்கள் தற்போது ட்ரைலரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
