3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்… திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை


சரண்ராஜ்

கொலை, கொள்ளை என நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை.

தற்போது தமிழகத்தில் நிறைய பரபரப்பாக விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன் இறந்த ஒரு நடிகரின் இறப்பு குறித்து ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரண்ராஜ் என்பவர் 2023ம் ஆண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது இறப்பு குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை | Asuran Actor Saranraj Death Case Shocking Truth

காரணம்


அதாவது நடிகர் சரணை உடன் பழகிய சினிமாத்துறை நண்பர்களே கார் ஏற்றிக் கொலை செய்ததாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.

கடனை கேட்டதால் இக்கொலை நடந்துள்ளதாக சரண் தாயார் மாரியம்மாள் ஆதாரத்துடன் பேசியுள்ளார்.

முறையாக விசாரிக்காத ஆய்வாளர் அகிலா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *