சில வருடம் முன்பு காதல் தோல்வி ஆனது… சிக்மா பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் உடைத்த உண்மை
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஜேசன் சஞ்சய்.
இவர் யார் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழக முதல்வர் தளபதி விஜய் மகன் என்று, இவர் தற்போது இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.‘
இவர் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் நேற்று சிக்மா படம் வெளிவந்தது, படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றது.
காதல் தோல்வி
இந்நிலையில் சஞ்சய் ஒரு பேட்டியில் தன் காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இதில், ஒன்றரை வருடக் முன்பு ஒரு பெண்ணை காதலித்தேன், பிறகு இருவருக்குமே செட் ஆகவில்லை என்று நாங்களே பேசி பிரிந்துவிட்டோம், அந்த நேரத்தில் யுவன் பாடல்கள் தான் நிறைய கேட்பேன், அது தான் பெரிய ஆறுதல் என அவர் கூறியுள்ளார்.
