விடுங்கண்ணே மக்கள் தேடட்டும், சீமானிடம் சொன்ன சிவகார்த்திகேயன்…

சீமான்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர். இவர் நடிப்பில் சேயோன் படம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் சீமான் அவர்கள் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசுகையில், சினிமாவில் நடித்தால் தானே வாக்களிப்பீர்கள், அதனால் தான் நானும் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுவிட்டேன்.

விடுங்கண்ணே மக்கள் தேடட்டும், சீமானிடம் சொன்ன சிவகார்த்திகேயன்... | Politician Seeman About Sivakarthikeyan And Movie

சிவகார்த்திகேயன் தம்பி கூட என்னிடம் சொன்னார், அண்ணே அரசியல விடுங்க இனிமே சினிமாவை பாருங்க, மக்கள் உங்கள தேடட்டும் என்று என கூறியதாக சீமான் அவர்கள் பேசியுள்ளார்.

இதை தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் இப்பேச்சு பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. மேலும், சேயோன் படம் அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *