15 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல், விவரம் இதோ

Mandaadi Movie 15 days box office collection: 2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள மண்டாடி திரைப்படத்தின் 15 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

மண்டாடி

சூரியில் நடிப்பில் வெளியான விடுதலை, கருடன், மாமன் என தொடர்ந்து ஹிட் படங்களின் வரிசையில் தற்போது மண்டாடியும் இணைந்துள்ளது. வெற்றிமாறன் மூலம் இவருக்கு விடுதலை திரைப்படம் கிடைக்க, வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மூலம் மண்டாடி வெற்றி கிடைத்துள்ளது.

15 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல், விவரம் இதோ | Mandaadi Movie 15 Days Box Office Collection

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் பேராதரவு தந்து வருகின்றனர். இதனால் முதல் நாளிலிருந்தே வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

15 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல், விவரம் இதோ | Mandaadi Movie 15 Days Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், 15 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள மண்டாடி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 113 கோடி வசூல் செய்துள்ளது.

15 நாட்களில் மண்டாடி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல், விவரம் இதோ | Mandaadi Movie 15 Days Box Office Collection

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *