தனது காதலரை அறிமுகப்படுத்திய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா… குவியும் வாழ்த்து

அய்யனார் துணை

பொதுவாக சீரியல்கள் என்றால் ஒரு ஏழ்மையான குடும்பம், அவர்களை பழிவாங்க ஒரு வில்லி. இல்லையென்றால் குடும்பத்திற்குள்ளே ஒரு வில்லி-வில்லன் உருவாவது என இப்படியே தான் கதை இருக்கும்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அப்படி வித்தியாசமான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை.

தனது காதலரை அறிமுகப்படுத்திய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா... குவியும் வாழ்த்து | Ayyanar Thunai Madhumitha Reveals Her Boyfriend

4 அண்ணன்-தம்பிகள், அவர்களின் வாழ்க்கை எதிர்ப்பாராத விதமாக வரும் நிலா என்ற பெண்ணால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாகிறது. இப்படி துவங்கப்பட்ட இந்த கதை இப்போது ரசிகர்கள் டாப்பில் கொண்டாடும் சீரியலாக அமைந்துவிட்டது.

கதையில் இப்போது சேரன்-சந்தா திருமண கதைக்களம் தான் செல்கிறது.

தனது காதலரை அறிமுகப்படுத்திய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா... குவியும் வாழ்த்து | Ayyanar Thunai Madhumitha Reveals Her Boyfriend

காதலர்

இந்த அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக அதாவது நிலா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை மதுமிதா.

தனது காதலரை அறிமுகப்படுத்திய அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா... குவியும் வாழ்த்து | Ayyanar Thunai Madhumitha Reveals Her Boyfriend

இன்று இவர் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மதுமிதா, பாலாஜி என்பவரை காதலிக்கிறாராம், அவரின் புகைப்படத்துடன் இந்த அறிவிப்பை மதுமிதா வெளியிட பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *