தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்..

Fahadh faasil produced movies collection: பகத் பாசில் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் செய்த மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பகத் பாசில்

பகத் பாசில் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பிரேமலு, ஆவேசம் மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் வசூல் விவரம்.. தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்.. | Fahadh Faasil Produced Movies Collection

பின், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், மாரீசன், இதயம் முரளி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் Don’t Trouble The Trouble திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு, ஆவேசம் மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் வசூல் விவரம்.. தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்.. | Fahadh Faasil Produced Movies Collection

படங்களின் வசூல்

பகத் பாசில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

பிரேமலு, ஆவேசம் மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் வசூல் விவரம்.. தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்.. | Fahadh Faasil Produced Movies Collection

இவர் தயாரிப்பில் வெளிவந்த பிரேமலு ரூ. 130 கோடி, ஆவேசம் ரூ. 155 கோடி மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் ரூ. 310 கோடி என பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. இதன் மூலம் பகத் பாசில் பல கோடிகள் கல்லா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *