14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..

Mandaadi 14 days box office collection: சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான மண்டாடி திரைப்படத்தின் 14 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மண்டாடி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூரி. இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Mandaadi 14 Days Box Office Collection

இதை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த மண்டாடி திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலித்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்களில் மண்டாடியும் இணைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Mandaadi 14 Days Box Office Collection

வசூல்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மண்டாடி திரைப்படம் 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்.. | Mandaadi 14 Days Box Office Collection

இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மண்டாடி திரைப்படம் 14 நாட்களில் உலகளவில் ரூ. 111 கோடி வசூலித்துள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *