வீரா சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்கும் புத்தம் புதிய சீரியல் மூக்குத்தி அம்மன்… வெளிவந்த புரொமோ


வீரா சீரியல்

ஜீ தமிழில் 2 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் வீரா.

அருண் மற்றும் வைஷ்ணவி புதிய ஜோடியாக சீரியலில் களமிறங்கி நடிக்க இப்போது ரசிகர்களின் பேவரெட் ஜோடியாக வலம் வருகிறார்கள்.
முதல் பாகம் முடிவடைந்து 2வது பாகமாக சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

வீரா சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்கும் புத்தம் புதிய சீரியல் மூக்குத்தி அம்மன்... வெளிவந்த புரொமோ | Veera Serial Fame Actress Vaishnavi New Project

அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் நேற்று (செப்டம்பர் 20) ஸ்பெஷல் எபிசோடுடன் சீரியல் முடிவுக்கு வந்தது. சீரியலில் முக்கிய ஜோடியாக நடித்த வீரா-மாறன் திருமணத்தோடு தொடர் சந்தோஷமாக முடிவடைந்தது.

வீரா சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்கும் புத்தம் புதிய சீரியல் மூக்குத்தி அம்மன்... வெளிவந்த புரொமோ | Veera Serial Fame Actress Vaishnavi New Project


புதிய சீரியல்


வீரா சீரியலில் நாயகியாக நடித்துவந்த வைஷ்ணவி இந்த தொடர் முடிவதற்குள் புதிய சீரியலில் கமிட்டாகிவிட்டார்.

அதாவது மூக்குத்தி அம்மன் என்ற புத்தம் புதிய சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷ்ணவி நடிக்கிறார். இவரை தாண்டி ஆடுகளம் சீரியல் புகழ் சல்மான், சுஜிதா, ஸ்ரீகுமார் கணேஷ் என பலர் நடிக்கிறார்களாம்.

இதோ புதிய புரொமோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *