பிக்பாஸ் 10வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்… யார் தெரியுமா?
பிக்பாஸ் 10
பிக்பாஸ் 10, ஆரம்பமே அதிரடியாக துவங்கியது. 9 சீசனில் இல்லாத வகையில் 10வது சீசனில் மக்கள் தேர்வு செய்ய வீட்டிற்குள் போட்டியாளர்கள் வந்தார்கள்.
முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் புகார் அளித்துக்கொண்டு சண்டை போட்ட வண்ணம் உள்ளனர்.
சமீபத்தில் சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசிவரும் சூழலில் பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவானது, அதுகுறித்து விஜய் சேதுபதி ஒன்று பேச அது சர்ச்சையானது.
எலிமினேஷன்
நிகழ்ச்சி எவ்வளவு விறுவிறுப்பாக சென்றாலும் ஒரு விஷயம் வழக்கமாக நடக்கும். அது வேறு ஒன்றும் இல்லை எலிமினேஷன் தான்.
பிக்பாஸ் 10வது சீசன் வீட்டில் இருந்து முதலில் வெளியேறியது சாவின்யா, அதற்கு அடுத்து ஜாவத் ஷெரீப் வெளியேறினார். தற்போது இந்த வாரம் பிக்பாஸ் 10வது சீசன் வீட்டில் இருந்து மணிவண்ணன் வெளியேறியுள்ளார்.
