முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின் ‘பாரடைஸ்’


பாரடைஸ்

நானி, கயாடு லோகர் நடிப்பில் இந்த வாரம் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் பாரடைஸ். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின்

ஏற்கனவே அனிருத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின்

முன்பதிவு 



இந்நிலையில் பாரடைஸ் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என ட்ரைலரே ரிலீஸ் செய்யவில்லை.

முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின்

அப்படியிருந்தும் இந்த படத்தின் முன்பதிவு நார்த் அமெரிக்காவில் தொடங்கி 5.5 லட்சம் டாலர் முன்பதிவு வசூலாகியுள்ளதாம். கண்டிப்பாக 10+ லட்சம் டாலர் முதல் நாள் வசூல் வட அமெரிக்காவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *