சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த Triple குட் நியூஸ்… என்ன தெரியுமா?
சன் டிவி
அன்றாடம் தங்களது சீரியல்கள் மூலம் மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது சன் டிவி.
காலை, மதியம், இரவு என ஒவ்வொரு சீரியலும் விதவிதமான கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகிறது. அதிலும் மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.
டிஆர்பி எடுத்தால் சன் டிவி சீரியல்கள் தான் பாதி நேரம் அதிகம் வரும். மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல் சீரியல்கள் எல்லாம் டிஆர்பி சீரியல்கள் தான்.
குட் நியூஸ்
சன் டிவி சீரியல்களை அதிகம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. அதாவது முக்கியமான டாப் சீரியல்களின் Triple சங்கமம் நடக்க உள்ளது.
அதாவது மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, மருமகள் என 3 டாப் சீரியல்களின் மெகா சங்கமம் விரைவில் நடக்க உள்ளதாம். ஆனால் எப்போது என தெரியவில்லை, இதற்கு முன் மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியல்களின் மகா சங்கமம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
