நடிகை சினேகா முதல் எதிர்நீச்சல் பார்வதி வரை.. வியநகர் சதுர்த்தி கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள்


இன்று விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், தங்களது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நடிகை சினேகா முதல் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதி வரை பிரபலங்கள் வெளியிட்ட விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *