அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சூப்பர் குட் கண்ணனின் மகன் திருமணத்தில், அவருடைய ஆருயிர் நண்பரும் முன்னணி நடிகருமான விக்ரம் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம் | Ayyanar Thunai Serial Actor Son Marriage

சூப்பர் குட் கண்ணன்

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூப்பர் குட் கண்ணன். இவர் மௌன ராகம், அவளும் நானும், பொன்னி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலான ‘அய்யனார் துணை’யில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வருகிறார்.

அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம் | Ayyanar Thunai Serial Actor Son Marriage

மகன் திருமணம்

இந்நிலையில், நடிகர் சூப்பர் குட் கண்ணனின் மகன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் நடிகரின் மகன் திருமணம்! கலந்துகொண்ட நடிகர் விக்ரம் | Ayyanar Thunai Serial Actor Son Marriage

பதிவு

இதுகுறித்து நடிகர் கண்ணன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ” என் மகன் ஆகாஷ் திருமணத்தில் என் ஆருயிர் நண்பன் விக்ரமுடன்” என தெரிவித்துள்ளார். மேலும், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை திருமண ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *