தெறிக்குது சியா என்ட்ரி.. ‘ஓம்’ திரைப்படத்தில் இருந்து வெளிவந்த நடிகர் மம்மூட்டியின் ஸ்பெஷல் வீடியோ
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘ஓம்’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்திலிருந்து ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் மம்மூட்டியின் பிறந்தநாள் என்பதால், ‘சியா என்ட்ரி’ என குறிப்பிட்டு அவருக்கான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ:
