Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா, ஷாக்கிங் ரிப்போர்ட்

டாக்சிக்

யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ரூ. 500 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் டாக்சிக். இந்த படம் ரூ 1500 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்த்தார்கள்.

Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா, ஷாக்கிங் ரிப்போர்ட் | Toxic Movie Will See Big Loss In Box Office

ஆனால், படம் முதல் நாளே மிக மோசமான விமர்சகர்கள் பெற்றது. அதனால் படத்தின் வசூல் தற்போது ரூ. 400 கோடி தாண்டினாலே பெரிய விஷயம் தான் என கூறப்படுகிறது.

Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா, ஷாக்கிங் ரிப்போர்ட் | Toxic Movie Will See Big Loss In Box Office

ஷாக்கிங் ரிப்போர்ட்

தற்போது இப்படத்தின் அதிக பிஸினஸால் ரூ. 500 கோடிக்கும் மேல் நஷ்டத்தை மட்டும் சந்திக்கும் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்; அதோடு டாக்சிக் தயாரித்த KVN நிறுவனம் தயாரித்த ‘கேடி’ மற்றும் ‘ஜனநாயகன்’ படமும் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை தான் கொடுத்து இருக்கும்.

Toxic இத்தனை கோடிகள் நஷ்டம் வருமா, ஷாக்கிங் ரிப்போர்ட் | Toxic Movie Will See Big Loss In Box Office

அதை வைத்து பார்க்கையில், ரூ. 1000 கோடி வரை நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்திக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், அதோடு இது தனி நபர் நஷ்டம் இல்லை, பலரின் முதலீடுகளில் இப்படங்கள் உருவானதால் கொஞ்சம் ஆறுதல் என்றும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *