பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்! இத்தனை கோடியா


ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் அவர் சம்பளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிக் பாஸ் 19 தொகுத்து வழங்க அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்! இத்தனை கோடியா | Salman Khan Bigg Boss 20 Salary

பிக் பாஸ் 20

விரைவில் பிக் பாஸ் 20ம் சீசன் ஹிந்தியில் தொடங்குகிறது.



அதை தொகுத்து வழங்க சுமார் 150 – 200 கோடி வரை சல்மான் கான் சம்பளமாக பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *