பிக் பாஸ் போட்டியாளராக வரும் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்! யார் என பாருங்க
பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இருக்கின்றனர்.
பல முக்கிய சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.
மேக்கப் ஆர்ட்டிஸ்ட்
இந்நிலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகை அஸ்மிதா என்பவர் போட்டியாளராக வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஸ்மிதா சில படங்களில் நடித்து இருந்தாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக அதிகம் பிரபலம். அவர் ஒரு வருடத்திற்கு முன் தனது கணவர் தன்னை தாக்கி கொடுமை படுத்தியதாக போலீசில் புகார் அளித்து கைது செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
