பிரம்மாண்டமாக புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை தர்ஷா குப்தா… வீடியோவுடன் இதோ


தர்ஷா குப்தா

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் வில்லியாக நடித்து கலக்கியிருந்தார். இந்த சீரியல்களுக்கு பிறகு குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதன்பின் படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார், ஆனால் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிரம்மாண்டமாக புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை தர்ஷா குப்தா... வீடியோவுடன் இதோ | Bigg Boss Fame Dharsha Gupta Buys New Car


புதிய கார்


எனவே நடிகை தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டீவாகிவிட்டார். கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுவது, சப்ஸ்கிரிப்ஷன் தளங்கள் மூலம் நன்றாக சம்பாதித்தும் வருகிறார்.

பிரம்மாண்டமாக புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகை தர்ஷா குப்தா... வீடியோவுடன் இதோ | Bigg Boss Fame Dharsha Gupta Buys New Car

சமீபத்தில் தர்ஷா குப்தா, ஓணம் ஸ்பெஷலாக வெளியிட்ட புகைப்படங்களும் நன்றாக வைரலானது. இந்த நிலையில் தர்ஷா குப்தா, புதிய பிரம்மாண்ட கார் ஒன்று வாங்கியுள்ளார், அந்த காரின் வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *