Hi movie day 1 box office collection
Hi Box office
கவின், நயன்தாரா நடிப்பில் விஷ்ணு இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளிவந்த படம் ஹாய். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் ஹாய் படம் கண்டிப்பாக கவின் மற்றும் நயன்தாரா அவர்களுக்கு கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இருவரும் ஹிட் கொடுத்து தமிழில் சில வருடம் ஆகிவிட்டது.
இப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இன்றும் நாளையும் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என தெரிகிறது.
