சன் டிவியில் வரப்போகும் புத்தம்புதிய சீரியல்… நடிகர்கள் யார் பாருங்க…

சன் டிவி

தொலைக்காட்சியில் எந்த ஒரு புது விஷயம் வந்தாலும் அதில் உடனே களமிறங்கி மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தக் கூடியவர்கள் தான் சன் டிவி. 

சமீபத்தில் சன் நெக்ஸ்ட் ஆப்பில் ஒரு புதுவித விஷயம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது Short Drama சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலமாகி இருப்பது நமக்கு தெரியும். அதில் சீரியல்கள், நல்ல கதைகளை உட்புகுத்த சன் நெட்வொர்க் சூப்பர் பிளான் அறிமுகம் செய்துள்ளனர்.

அண்மையில் தான் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

சன் டிவியில் வரப்போகும் புத்தம்புதிய சீரியல்... நடிகர்கள் யார் பாருங்க... | Sun Tv Going To Launch New Serial

புது சீரியல்

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் ஒன்று இப்போது வந்துள்ளது.

அரவிஷ், நக்ஷத்ரா விஸ்வநாதன் நடிக்க கமிட்டாகி இருக்கும் இந்த புதிய தொடருக்கு அன்னை இல்லம் என பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த புதிய சீரியல் அடுத்த மாதம் ஒளிபரப்பாக துவங்கிவிடும் என கூறப்படுகிறது.

Miracle Media தயாரிக்கும் இந்த தொடர் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *