புதிய கார் வாங்கியுள்ள மகாநதி சீரியல் நடிகை… பெருமையாக அவர் வெளியிட்ட வீடியோ


மகாநதி சீரியல்

மகாநதி, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்.

விஜய் டிவியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

புதிய கார் வாங்கியுள்ள மகாநதி சீரியல் நடிகை... பெருமையாக அவர் வெளியிட்ட வீடியோ | Mahanadhi Serial Actress Buys New Car

சில சீரியல்கள் முடியும் போது ரசிகர்கள் வருத்தப்படமாட்டார்கள், ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வருத்தப்படாத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

மகாநதி சீரியல் கதையுடன் வாழ்ந்து வந்த ரசிகர்கள் தொடரை முடிக்க வேண்டாம் என புலம்பியதும் உண்டு.
தொடர் முடிவடைய அதில் நடித்தவர்கள் பலர் மற்ற Project கமிட்டாகிவிட்டனர்.

புதிய கார் வாங்கியுள்ள மகாநதி சீரியல் நடிகை... பெருமையாக அவர் வெளியிட்ட வீடியோ | Mahanadhi Serial Actress Buys New Car


புதிய கார்


தற்போது மகாநதி சீரியலில் நடித்துள்ள ஒரு நடிகை புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் யார் என்றால் தொடரில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்துவந்த தாரு ஹெப்சிபா தான் கார் வாங்கியதை பெருமையுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார். EXODUS 23 காரை தான் வாங்கியுள்ளாராம், இதோ அவர் வெளியிட்ட வீடியோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *