ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த ருக்மிணி வசந்த் போட்டோஷுட், இதோ
ருக்மிணி
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் ருக்மிணி. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இவரின் மார்கெட்டை பல மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் டாக்சிக் படம் நாளை மறுநாள் வெளிவரவுள்ளது. இந்த டாக்சிக் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ட்ரெண்டிங்கே ருக்மிணி தான். அவர் அணிந்து வரும் உடைக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது, அதிலும் சமீபத்தில் கருப்பு உடையில் அவர் வந்தது ஒட்டு மொத்த இணையத்தையுமே அதிர வைத்துள்ளது, இதோ அந்த புகைப்படங்கள்..
