ஹைதராபாத்தில் பாவனி-அமீர் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு… வீடியோவுடன் இதோ


பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லோராலும் கொண்டாடப்படும் ஒரு ஷோ.

1st சீசன் ஆரம்பித்த நாள் முதல் கடைசியாக முடிந்த 9வது சீசன் வரை மக்களிடம் இருந்து பேராதரவு கிடைத்திருக்கிறது.

இந்த 9 சீசன்களில் நிறைய காதல் ஜோடிகள் இணைந்துள்ளனர், நிகழ்ச்சியில் தெரியாதவர்களாக இணைந்து ஷோவில் இருந்து வெளியே வரும்போது ஜோடியாக வெளியே வந்துள்ளார்கள்.

ஹைதராபாத்தில் பாவனி-அமீர் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு... வீடியோவுடன் இதோ | Bigg Boss Fame Amir Pavani New Home

அமீர்-பாவனி

அப்படி பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்று காதல் ஜோடியாக வெளியே வந்தவர்கள் தான் அமீர்-பாவனி.
காதலித்தவர்கள் திருமணமும் செய்துகொண்டு முன்னேறி வருகிறார்கள்.

அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளனர். வீட்டின் பூஜை போடப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அமீர் தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *