எதிர்நீச்சல் சீரியல் நடிகை மோனிஷா விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியின் டாப் 5 சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மோனிஷா விஜய்.

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர். அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *